திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (17:21 IST)

கத்தியால் வெட்ட வந்தவரை மடக்கிப் பிடித்த போலீஸ் அதிகாரி

kerala
கேரள மாநிலத்தில் தன்னைத் தாக்க கத்தியுடன் ஓடி வந்தவரை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

கேரள  மா நிலத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தன் ரோந்து வாகனத்தில் வந்து இறங்கிய போது, அங்கு நின்றிருந்த ஒரு  நபர், தன் கையில் இருந்த பட்டாக் கத்தியுடன் வேகமாக அவரை வெட்டை ஓடினார். அவரை தடுத்து, அவரது கையில் இருந்த பட்டாக்கத்தியை பிடுங்கி, அவரை மடக்கிப் பிடித்தார் அந்த போலீஸ் அதிகாரி. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.  அந்தப் போலீஸ அதிகாரியின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.