ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (09:45 IST)

சூர்யாவின் ’ஜெய்பீம்’ படத்திற்கு எதிர்ப்பு

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குர்  ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் ஜெய்பீம்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒட்டர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைத்துள்ள காட்சிகளை நீக்காவிட்டால் இயக்குநர் ஞானவேல் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனர் தேக்கமலை தெரிவித்துள்ளார்.