ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (21:02 IST)

போதைப் பொருள் விவகாரத்தில் எல்லோரையும் குற்றம்சாட்டக் கூடாது - அக்‌ஷய்குமார்

சுஷாந்த் மரண வழக்கு தற்போது போதைப் பொருள் வழக்காக ப்பதவி செய்யப்படு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் பாலிவுட் முன்னணி நடிகைகளை சிலர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் பௌன்ன்பாடு அதிகரித்துள்ளதாக கீர்த்தி சுரேஷின் அப்பா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்  குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், இந்த விவகாரத்தில் அனைத்து நடிகர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதக்கூடாது.

ஆனால் இந்தியத் திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு இல்லையென்று நான் சொல்ல விரும்பவில்லை. அதேசமயம் எல்லா நடிகர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.