இந்தியாவில் அதிகப் புகழ்பெற்ற நடிகர்களின் இவர்தான் முதலிடம் !

akshaykumar
Sinoj| Last Modified சனி, 26 செப்டம்பர் 2020 (16:45 IST)

இந்திய அளவில் மக்கள் மத்தியில் அதிகப்புகழ் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் பிரதமர் நரேந்திரமோடியும், இரண்டாவது இடத்தில் ரத்தன் டாடாவும், மூன்றாவது இடத்தில் மகேந்திர சிங் டோனியும், நான்காவது இடத்தில் பில்கேட்ஸ்யும், ஐந்தாவது இடத்தில் நடிகரும் சமூக ஆர்வலருமான அக்‌ஷய் குமார் இடம்பிடித்துள்ளார்.

இவர் ரஜினிகாந்துக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்துள்ளார். அதாவது இந்திய நடிகர்களில் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும்,அடுத்த ஏழாம் இடத்தில் சச்சில் டெண்டுல்கரும், ஒன்பதாவது இடத்தில் ஒபாமாவும், பத்தாவது இடத்தில் விராட் கோலியும் இடம் பிடித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :