நடிகர் தனுஷின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்….

danush
Sinoj| Last Modified திங்கள், 5 அக்டோபர் 2020 (20:45 IST)

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்
சாரா அலிகான் ஆகியோருடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கும் அத்ரங்கி ரே.


இப்படத்தை ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கிவருகிறார். இத்திரைப்படம் கொரொனா ஊரடங்கு காரணமாக 200 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் தொடங்கப்படாத நிலையில் இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.

இன்னும் 15 நாட்களுக்கு ஷூட்டிங் நடப்பதால்
இதில் நடிகர் தனுஷ் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம் திரையரங்கில் ரிலீஸாகத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :