திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (23:25 IST)

நிகழ்ச்சியில் லாபம் இல்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை வைத்து துபாயில் இசைநிகழ்ச்சி நடத்தியதில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில்,  இந்நிகழ்ச்சியில் தனக்குப் பேசப்பட்ட தொகை வழங்கவில்லைஎனவும்,  நிகழ்ச்சி லாபமில்லாமல்போனதற்கு தான் பொறுப்பில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை எனவே வழக்குகள் தள்ளுபடி செய்வதாக நீதி உத்தரவிட்டுள்ளார்.