திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (19:17 IST)

செமஸ்டர் தேர்வுகள் ரத்து. பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்திற்கு அருகுள் உள்ள பகுதி புதுசேரி யூனியன் பிரதேசம். இம்மாநிலத்தில் நடைபெற இருந்த செமஸ்ட்ர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனப் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருந்த  முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும்,  இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.