வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (20:54 IST)

’ஃபாரின் பார்டி’யில் கலந்து கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன் : வைரல் போட்டோ

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இருவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர். 
இந்நிலையில், இவர்கள் இருவரும் நயன்தாராவின் 35 வது  பிறந்தநாளைக்  கொண்டாடும் பொருட்டு வெளிநாட்டுக்குச் சென்றனர். 
 
இந்நிலையில், ஒரு பார்டியில் இருவரும் உற்சாகமாகக் கலந்துகொண்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
நயன்தாரா ஆர்.ஜே. பாலாஜியி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்துக்காக விரதம் இருந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.