திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (18:36 IST)

மன உளைச்சலில் விக்கி? மும்பை ஹோட்டலுக்கு அழைத்து சென்ற நயன்தாரா!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி சில நாட்களாகவே தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறார்கள். 
 
நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். 
 
தற்போது நயன்தாரா ஜவான் படத்தின் மும்பை படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் கணவர் விக்னேஷ் சிவனும் அங்கு செல்ல மும்பையில் பிரபலமான ஓட்டல் ஒன்றில் மத்திய உணவு சாப்பிட்டுள்ளனர். 
 
ஹோட்டலில் இருந்து வெளியில் வரும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
ஒரு வேலை கணவர் விக்னேஷ் சிவன் மன உளைச்சலில் இருப்பதால் தான் நயன்தாரா அவுட்டில் கூட்டிச்சென்று கூல் படுத்துகிறாரோ?