புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (17:52 IST)

ஆண்கள் முன் அரை நிர்வாண குளியல் - சொப்பன சுந்தரிகளின் அவலம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி கவர்ச்சியை மட்டுமே நோக்கமாக வைத்து ஓடுகிறது. மாடல் அழகிகள் பார்ப்பவர்களின் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொள்வதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.  

 நிகழ்ச்சி முழுவதும் மாடல்கள் அரை நிர்வாணமாக, கவர்ச்சி உடைகள் அணிந்து வருகின்றனர். கடந்த சில நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆண்களை கண்ட இடத்தில் தடவி எல்லாம் மோசம் செய்தார்கள்.
 
இந்நிலையில், இப்போது அரை நிர்வாண உடையில் குளிப்பது போல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். இது போல் பல மாடல்கள் போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஆபாசமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பினது இல்லை.
 
இந்நிகழ்ச்சியின் வடிவமைப்பை பார்த்த மக்கள் இது என்ன ஷோ என்று புலம்பி வருவது உண்மை.