செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (17:41 IST)

தமிழ் ராக்கர்ஸே சும்மா இருக்கான் உனக்கென்ன அவசரம்: 96 பட மீம் அட்ராசிட்டி

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படம் 96. கடந்த மாதம் வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இன்றும் சூப்பராக இருக்கிறது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை  வாங்கி உள்ள சன் தொலைக்காட்சி நிறுவனம், தீபாவளி அன்று மாலை 6:30 மணிக்கு ‘96’ ஒளிபரப்பப்படும் என்று நேற்று விளம்பரப்படுத்தியது. இதற்கு திரிஷா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் மினி தியேட்டராக செயல்படுகிறது. இப்போது விஷயம் என்னவெனில் 96 படத்தின் ஹெடி பிரிண்ட் தமிழ் ராக்கஸ் கூட வெளியிடாத நிலையில் படத்தை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது மீம் கியேட்டர்களுக்கு கண்டெண்டாக மாறியுள்ளது, அந்த வகையில் சில் மீம்ஸ் இதோ....