புதன், 9 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (12:28 IST)

மணிரத்னம் படம் - 4 பாடல்கள் முடிந்தன

மணிரத்னம் படம் - 4 பாடல்கள் முடிந்தன

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள திரைப்படத்தின் 4 பாடல்களின் கம்போஸிங் முடிந்துள்ளன.


 
 
மணிரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி விமானியாக நடிக்க உள்ளார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்துக்கு வழக்கம் போல ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 
 
இதுவரை 4 பாடல்களின் கம்போஸிங் முடிந்துள்ளன.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஃப்ரீபுரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்