திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (15:44 IST)

என் படத்தை விட கில்லி சூப்பரா இருந்தது… ஒத்துக்கொண்ட மகேஷ் பாபு!

நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய ஒக்கடு படத்தை விட கில்லி படம் சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு ஆந்திர சினிமாவின் விஜய் என அழைக்கப்படுபவர். அதே போல அவர் நடித்த சில படங்களை தமிழில் விஜய் ரீமேக் செய்து பெருவெற்றிகளைப் பெற்றுள்ளார். அந்த வகையில் மகேஷ் பாபுவின் ஒக்கடுதான் தமிழில் விஜய் நடிப்பில் கில்லியாக உருவானது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் மகேஷ் பாபு ‘ஒக்கடு படத்தை விட கில்லி சிறப்பாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.