செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (22:56 IST)

வதந்தியை மறுத்த முன்னணி நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரைக் குறித்துப் பரவிவந்த ஒரு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவான காக்காமுட்டை,  க/பெ ரணசாமி, கனா போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

தற்போது முன்னணி நடிகர்களின் ஆறு படங்களில் நடித்துவருகிறார். இதையடுத்து இவர் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் பதங்கம் வென்ற சாந்தி சௌந்தர்ரஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளாதக தகவல் வெளியானது.
இந்தச் செய்தியை ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துள்ளார்.