செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (18:26 IST)

கேஜிஎப்பால் பாதிக்கப்படும் பீஸ்ட்… பாலிவுட் படங்களால் பாதிக்கப்படும் கேஜிஎப் 2!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொலல்ப்படுகிறது.

விஜய்யின் பீஸ்ட் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அதே வேளையில்தான் கேஜிஎப் 2 திரைப்படமும் வெளியாக உள்ளது. இதனால் பீஸ்ட் படத்துக்கு போதுமான திரைகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல வட இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் கேஜிஎப் 2 வெளியாக உள்ள நிலையில் அங்கு பாலிவுட் படங்களின் ரிலீஸால் கேஜிஎப் 2 க்கு திரைகள் கிடைப்பதில் சிக்கல் எழும் என சொல்லப்படுகிறது.