வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!

a
Last Modified வியாழன், 21 ஜூன் 2018 (19:25 IST)
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் டுவிட் செய்துள்ளார்.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்  செய்கிறார்.
 
இந்த படம் வரும் தீபாவளியன்று வெளியாகிற நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியடப்பட்டது.
a
இந்நிலையில், இப்படத்தின் ஹிரோயின் கீர்த்தி சுரேஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து டுவிட் செய்துள்ளார். அதில், போட்ரா வெடிய! அட்ரா மேலத்த, வந்துட்டாரு சர்கார் என குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :