வெளியானது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்

v
Last Modified வியாழன், 21 ஜூன் 2018 (18:12 IST)
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விஜய்யின் 62வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘தளபதி 62’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்  செய்கிறார்.
 
நாளை விஜய்யின் பிறந்த நாள். அதை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி, தற்போது ஃபர்ஸ்ட் லுக்  வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும்  ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வால்பேப்பராக வைக்க ஆரம்பித்து விட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :