15 வருடங்கள் கழித்து ’அதே வேடத்தில்’ நடிக்கும் கமல்….

Sinoj| Last Modified வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (22:53 IST)


கமல் தனது
232 வது படத்தில்
15 வருடங்கள் கழித்து போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் மக்கள்நீதி மய்யம்கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்குத் தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஃப்கத்பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் 15 ஆண்டுகளுக்கு முன் கமல், ஜோதிகா மற்றும் டானியல்
நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடுபடத்தில் நடித்ததுபோன்ற போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :