வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (23:22 IST)

நான் அவரது ரசிகன்...அவரைப் ஃபாலோ செய்கிறேன்… பிரபல ஹிட் பட நடிகர் !

இந்நிலையில்,  ஆயுஸ்மான் தான் அமீர்கானின் பெரிய ரசிகன்  என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் எம் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது,  அமீர்கானிடன் பேட்டி எடுத்ததாகவும், அப்போது கஜினி படத்தின் மூலப் படத்தைப் பார்த்தீர்களா என்று கேட்டதற்கு , இல்லை என்று  கூறியவர் ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தது. அதனால் நடித்தேன் என்று கூறினார். இதுநாள் வரை நானும் ரீமேக் படங்களின் மூலப் படத்தை பார்க்காமல் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.