1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (00:27 IST)

சிறிது காலம் விலகுகிறேன்- நடிகர் விஷ்ணு விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்  நடிகர் விஷ்ணு விஷால். இவர் சிறிது காலம் விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நீர்ப்பறவை, குள்ள நரிக்கூட்டம், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில்  நடித்தவர் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைதளத்தி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தான் சமூக வலைதளங்களில்  இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் வாழ்க்கைக்கு ஓய்வு தேவை என அறிவித்துள்ளார்.