வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2018 (19:15 IST)

சூர்யாவுடன் மோத போகும் பிரபல தெலுங்கு நடிகர்?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகிவுள்ளது.

 
சூர்யா ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது, 
இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர், யுவன் இசையமைக்க உள்ளார்.
 
இதனையடுத்து தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
 
இவர் ஏற்கனவே லிங்கா, பைரவா, கத்திசண்டை, ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.