திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (22:37 IST)

சன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம்!

நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இதனை கிண்டலடித்து இரு தொகுப்பாளினிகள் பிரபல தொலைக்காட்சியில் பேசினர். 
 
இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். 
 
இந்நிலையில், சன் தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கையொப்பத்துடன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸின் புகைப்படம் இதோ....