சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (18:42 IST)

பிரபல நடிகர் ஷங்கர் ராவ் காலமானார்

பிரபல நடிகர்  ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னட சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகர் ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவருக்கு வயது 84 ஆகும்.  அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.