வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (11:06 IST)

ஓ.பி.எஸ் மனைவி மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஓ.பி.எஸ்க்கு ஆறுதல். 
 
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் ஓ.பி.எஸ் மனைவி மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறியுள்ளார்.