சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார் !
தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி இன்று காலமானார்.
தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுத்தவவரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவாஅல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.