செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:30 IST)

தனுஷ் பட நடிகை வெளியிட்ட ’’வெள்ளாவியில் வெளுத்த’’ அழுகு சீக்ரெட்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் ஆடுகளம். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் டாப்ஸி.

அப்படத்திற்குப் பிறகு அவர் பிஸியாகிவிட்டார். பாலிவுட்டிலும் பெரிய அளவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்,தனது இயற்கை அழகு ரகசியங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், தான் ஆர்கானிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும்,  ஃபேஸ்பேக்கிற்கு கற்றாழையைப் பயன்படுத்துவதாகவு கூறியுள்ளார். மேலும் சருமத்தைத் தூய்மையாகப் பராமரிக்க,  கிளீன்சிங், டோனிங்,  மாஸ்சரைரிங் கிரீம் கொண்டு பராமரிப்பதாகக் கூறியுள்ளார்.