திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (21:39 IST)

கொரோனா 2ம் அலை முடிவடையவில்லை - ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை!

கொரோனா 2ம் அலை முடிவடையவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் கொரோனா 2ம் அலை இன்னும் முடிவடையவில்லை என்பதை மக்கள் நினைவில் வைக்க வேண்டும் கடந்த வாரம் பதிவான நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 69% கேரளாவில் மட்டும் பதிவாகி உள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தகவல் தெரிவித்துள்ளார்.