தொடர்புடைய செய்திகள்
- தந்தைகளை போல பிள்ளைகள்… இணையத்தில் வைரலாகும் வாரிசுகளின் புகைப்படம்!
- விக்ரம் வேதா ரீமேக்… அமீர்கான் விலகல் – அதிர்ச்சியில் இயக்குனர்கள்!
- பஹத் பாசிலா நவாசுதீன் சித்திக்கா? கமலுக்கு வில்லன் தேடும் லோகேஷ் கனகராஜ்!
- பாலாவுக்காக சூர்யா செய்த உதவி – உருவாகிறது பிரம்மாண்ட திரைப்படம்!
- 13 வருடமாக ஒரு ஹிட் கூட இல்லை… ஆனால் இப்போ வரிசையாக நான்கு படங்கள் – உற்சாகமான விக்ரம் ரசிகர்கள்!
கோப்ரா படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!!
விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
