சென்னையில் மட்டும் இத்தனை தியேட்டர்களிலா? –மாஸ் காட்டும் சர்கார்
விஜய் நடித்துள்ள தீபாவளி வெளியீடாக மிகப் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ள சர்கார் படத்தின் சென்னை தியேட்டர் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
1.சத்யம்
2.எஸ்கேப்
3.பாலஸோ
4.ஐநாக்ஸ்
5.தேவி
6.தேவி பாரடைஸ்
7.தேவி கலா
8.உட்லேண்ட்ஸ்
9.உட்லேண்ட்ஸ் சிம்பொனி
10.ஆல்பர்ட்
11.பேபி ஆல்பர்ட்
12.அபிராமி ( 7 ஸ்டார்)
13.ஸ்ரீ அன்னை அபிராமி
14.ஸ்வர்ண சக்தி
15.ரோபோ பால அபிராமி
16.சங்கம்
17.பத்மம்
18.பிவிஆர் ஆம்பா மால்
19.கமலா சினிமாஸ்
20.எஸ் 2 பெரம்பூர்
21.ஏவிஎம் ராஜேஸ்வர்
22.உதயம்
23.சூரியன்
24.சந்திரன்
25.சைதாப்பேட்டை ராஜ்
26.ஏகிஎஸ் தி நகர்
27.ஐ ட்ரீம்
28.பரத்
29.மகாராணி
30.எம் எம் தியேட்டர்
31.கோபி கிருஷ்ணா அயனாவரம்
32.பிவிஆர் ரெட் ஹில்ஸ்
33.பிவிஆர் அண்ணா நகர்
34.பிவிஆர் மீனம்பாக்கம்
35.பிவிஆர் வேளச்சேரி
36.லக்ஸ்
37.ஐநாக்ஸ் நேஷனல்
38.மாயாஜால்
39.ரோகினி
40.ராக்கி மற்றும் முருகன்
41.க்ரோம்பேட்டை வெற்றி
42.தாம்பரம் எம் ஆர் தியேட்டர்
43.எஸ் 2 தியாகராஜா
44.நேஷனல் தியேட்டர்
45.பிராத்தனா மற்றும் ஆராதனா
46.பூந்தமல்லி ஸ்ரீ பகவதி
47.காரப்பாக்கம் அரவிந்த்
18.அம்மையார் குப்பம் பாபு
49.பெரம்பூர ஸ்ரீ பிருந்தா
50.ஸ்ரீ ராதா மூவி பார்க்
51.திருவான்மியூர் வேலா
52.ஆவடி மீனாட்சி
53.திருவள்ளூர் ராக்கி
54.வில்லிவாக்கம் நாதமுனி
55.பொன்னேரி வெற்றிவேல்
56.பரங்கிமலை ஜோதி
57.குன்றத்தூர் பரிமளம்