1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (21:34 IST)

கக்கூஸ்லாம் கழுவுனேன்.. பாராட்டு இல்லையா? - வீடியோ பாருங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பஸ் நிகழ்ச்சி 2 வாரங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் மமதி நேற்று வெளியேற்றப்பட்டார். எனவே தற்போது 15 மட்டும் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், கன்ஃபஷன் அறைக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களே கேப்டன் என பிக்பாஸ் அறிவிக்க, அதில், செண்ட்ராயனும், வைஷ்ணவியும் முதலில் வருகின்றனர். எனவே, அவர்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறார் பிக்பாஸ்.
 
அது தொடர்பான புரோமோ வீடியோவை பாருங்கள்...