வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (10:37 IST)

ஏன் பிக்பாஸ் சண்டை மூட்டி வீட்டு வேடிக்கை பார்க்கிறாய்? - பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரம் ஆகிவிட்டது. ஒரு போட்டியாளர் வெளியேறியும் விட்டார். ஆனால் இன்னும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக மாறவில்லை. அதற்கு மொக்கையான டாஸ்குகளும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜனனி ஐயர் குறித்து  ரித்விகா புகார் கூறும் காட்சிகளும்,  ஏன் பிக்பாஸ் இப்படி சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாய் என நடிகர் மஹத் கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.