திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (15:52 IST)

என்னை டார்கெட் பண்ணாதீங்க ; கதறும் நித்யா : வீடியோ

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
இன்று மாலை வெளியிடப்பட்ட 2வது புரோமோ வீடியோவில் தாடி பாலாஜியை ‘தம்பி பாலாஜி’ என நித்யா அழைத்து அவருக்கு பல வேலைகளை தருவது போலவும், இதனால் பாலாஜி கடுப்பாவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
 
இதிலிருந்து பெண்கள் எஜமானர்களாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் செயல்படும் டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்திருப்பார் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், தற்போது 3வது வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தொடக்கத்திலிருந்தே நித்யாதான் பிரச்சனை என ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பேசிகொள்வது போலவும், என்னை அனைவரும் டார்கெட் செய்கின்றனர் என மும்தாஜிடம் நித்யா அழுது புலம்புவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.