திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (14:01 IST)

விறுவிறுப்பை எட்டிய டிக்கெட் டூ ஃபைனல் - ரொம்ப கஷ்டமான டாஸ்க் கொடுக்கிறீங்களே பிக்பாஸ்!

யாருப்பா அந்த டைட்டில் வின்னர்...? 
 
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த 5 வது டாஸ்க்கில் போட்டிப்போட்டு விளையாடிய ஹவுஸ்மேட்ஸ் நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கினர். 
 
இதில் ரியோ வெற்றி பெற்றார். எல்லோரும் ஷிவானி தான் டைட்டில் வின் பண்ணுவார் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்த அதிர்ஷம் யாருக்கு வைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், டாஸ்க் கொஞ்சும் டைட்டிலுக்கு தகுதியானவையாக கொடுத்தால் நல்லா இருக்கும்...