ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:02 IST)

அசோக்செல்வன் நடித்த ‘ஹாஸ்டல்’ செம ஜாலி டிரைலர்

hostel
நடிகர் அசோக்செல்வன் நடித்த ‘ஹாஸ்டல்’  என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
அசோக்செல்வன் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்த ஹாஸ்டல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது 
 
இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
 
முழுக்க முழுக்க காமெடி மற்றும் திகில் அம்சங்கள் கொண்ட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் டிரைலரை அடுத்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது