1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (13:43 IST)

சொப்பன சுந்தரி நான் தானே... ஆலியா மானசாவின் டான்ஸ் வீடியோ!

சீரியல் நடிகை ஆலியா மானசா வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
 
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
குழந்தை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். புதிய சீரியலில்நடித்து வரும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வழக்கம் போலவே சொப்பன சுந்தரி நான் தானே பாடலுக்கு அழகாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.