வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (15:31 IST)

வெடுக் வெடுக்னு இடுப்பு ஆடி பெல்லி டான்ஸ் ஆடும் வேதிகா - வீடியோ!

வெடுக் வெடுக்னு இடுப்பு ஆடி பெல்லி டான்ஸ் ஆடும் வேதிகா - வீடியோ!
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் நடிகை வேதிகா. இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து இந்திக்கு சென்றார். 
 
இருந்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் கிளுகிளுப்பான டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வளைத்துபோட்டுவிட்டார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)