1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:54 IST)

அஜித் - ன் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் : தயாரிப்பாளர் தியாகராஜன் பேச்சு...

அஜித் நடிப்பில் பொங்கள் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் அதன் தாயாரிப்பாளர் தியாகராஜன் கூறியதாவது:
'ஆர்,கே.சுரேஸ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் அற்புதமாக வந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் இளையராஜா அளவுக்கு மிக பிரமாதமாக அமைத்திருக்கிறார். 
 
மேலும் அஜித் சார் இப்படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.குறிப்பாக இரண்டு பாடல்களுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இதை நான் பார்த்து விட்டு அடுத்த் கட்ட வேலைகளை நடத்தி வருகிறோம். 'இவ்வாறு அவர் கூறினார்.