ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 31 டிசம்பர் 2018 (13:01 IST)

நம்மாழ்வார் நினைவு தினத்தில் ஏர்கலப்பையுடன் அஜித்! விவசாயம் பேசும் விஸ்வாசம்!

அஜித், நயன்தாரா நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


 
விஸ்வாசம் படம் விவசாயத் பற்றி பேசும் படமா என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
 
விவசாயத்தின் பெருமையை பேசும் கிராமத்து கதையாக விஸ்வாசம் படம் இருக்காலம் என கருதுப்படுகிறது.  தல அஜித் இதில் விவசாயியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அஜித், நயன்தாரா இருவருமே டிராக்டரில் உலுதுகொண்டு செல்லும் காட்சியும் வெளியாகி இருந்தது. கிராமத்து ஸ்டைலில்  வேட்டை, சட்டை, தாடியுடன் காணப்பட்ட அஜித், கண்டாங்கி சேலை கட்டிய நயன்தாரா, இதையெல்லாம் விஸ்வாசம் படம் விவசாய படமாக இருக்கும் என்பதற்கான குறியீடாக பார்க்கப்படுகிறது.