ஆட்டம் ஆரம்பம்: அடா சர்மாவின் ஹாட் புகைப்படம்!

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:24 IST)
தெலுங்கு நடிகை அடா சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
நடிகை அடா சர்மா தெலுங்கு சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் சமீபத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.
 
இந்நிலையில் அவர் போட்டோசூட் நடத்தி தனது புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கேம் பிகின்ஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார். 
இதற்கு முன்னர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்காக நடிகை அடா ஷர்மா அரை நிர்வாண போஸ் கொடுத்த புகைப்படமும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :