என்னா அழகு டோய்... உடல் எடை குறைந்த அனுஷ்கா! வைரல் புகைப்படம்

VM| Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (17:02 IST)
உடல் எடையை குறைந்து, அற்புதமான அழகுடன் காணப்படும் அனுஷ்காவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கண்டபடி அதிகரித்தார் நடிகை அனுஷ்கா. இதனால் பாகுபலி 2 படத்தின் போது எடை அதிகரித்து காணப்பட்டார். அவரை ஒல்லியாக காண்பிக்க கிராபிக்ஸ் பயன்படுத்தினார்கள்.
 
அதிகரித்த உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்பட்டார் அனுஷ்கா. இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டார். இப்போது உடல் எடை குறைத்து, பழைய அனுஷ்காவாக, இன்னும் கூடுதல் அழகுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தை நடிகரும் பிரபல சினிமா புகைப்பட கலைஞருமான சுந்தர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :