செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (11:18 IST)

கரு. பழனியப்பனை அழைத்த நடிகை சோனா...! நடந்தது என்ன..?

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சி, காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். 
 
பாலியல் புகாருக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அநேகமாக சோனாவாகத்தான் இருக்கமுடியும்  ஏனென்றால் மீடூ-வுக்கு முன்பே அவ்வளவு சர்ச்சைகளுக்கு பேர்போனவர் சோனா, தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில், ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், ‘’இந்த விழாவுக்கு என்னை அழைத்ததே நடிகை சோனா தான் என்றார். அவர் நான்கு வருடங்களாக படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று  ஆசைப்பட்டதாவும் அதனால் தன்னை சோனா அழைத்ததாகவும் கூறினார்.