செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2016 (11:30 IST)

நடிகை இலியானாவுக்கு திருமணம் - காதலரை மணக்கிறார்

நடிகை இலியானாவுக்கு திருமணம் - காதலரை மணக்கிறார்

நடிகை இலியானா தனது நெடுநாளைய காதலரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
இந்தியில் நடிக்கப் போறேன் என்று மும்பையில் செட்டிலான இலியானாவுக்கு அத்திபூத்தார் போன்றே வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால் தனது ஆஸ்ட்ரேலிய காதலரை மணக்க திட்டமிட்டுள்ளார்.
 
இலியானா ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூவை பல வருடங்களாக காதலித்து வருகிறார். விரைவில் மும்பையில் அவரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்கு முன்பும் இதேபோல் திருமண செய்தி வெளியாகி இலியானா அதனை மறுத்திருக்கிறார். இந்தமுறை அந்த விபத்து நேராது என்று நம்புவோம்.
  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்