ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா பிகினி உடையணிந்து ஒய்யார போஸ்!

Last Updated: திங்கள், 3 ஜூன் 2019 (17:14 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
 
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் உலகம் சுற்றி வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஆன்டருவுடன் தற்போது லிவ் இன் டூ கெதரில் வாழ்ந்து வருகிறாராம். 


 
இந்நிலையில் சமீப காலமாக உடல் எடை கூடி படு குண்டாக இருந்த இலியானா தற்போது மீண்டும் தனது  உடல் எடையை குறைத்து ஒல்லி பெல்லி இடுப்பழகிற்கு மெருகேற்றி   கவர்ச்சியான புகைபடங்களை சமூகவலைதலத்தில் வெளியிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :