செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 25 டிசம்பர் 2018 (17:37 IST)

விஜய்யுடன் இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய இலியானா இப்படி ஆகிப்போனாரே

இடுப்பை ஆட்டி ஆட்டி விஜய்யுடன் நண்பன் படத்தில் பெல்லி நடனம் ஆடியவர் இலியானா. இவர் ஒரு காலத்தில் தெலுங்கில் முன்னணி  நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் பக்கம் சென்ற இலியானா திரும்ப தமிழுக்கு வரவில்லை. 
 
அங்கு பல சூப்பரான வாய்ப்புகளை கைப்பற்றி கொடிகட்டி பறந்தார் இலியானா. ஆனால், உடல் எடை அநியாயத்திற்கு அதிகரித்துள்ளது, அதிலும் சமீபத்தில் ஒரு தெலுங்குப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டு இருப்பார்.
 
அந்த பாடலுக்கு நடனம் ஆட ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்.