கவர்ச்சி கோதாவில் இலியானா: அரை நிர்வாண படங்களுடன் தூது!

Last Updated: புதன், 30 ஜனவரி 2019 (17:29 IST)
கோலிவுட், டோலிவுட் என பிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட் பக்கம் போய் சில வெற்றி படங்களை கொடுத்து அதன் பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முட்யாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார். 
 
சுமார் 6 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் கடந்த ஆண்டு அமர் அக்பர் ஆண்டனி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி, அதை பயன்படுத்தி விட்டுச்சென்ற இடத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணினார். 
 
ஆனால், அப்படம் முடிந்து திரைக்கு வந்த நிலையில் இலியானாவின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போனது. தற்போது கைவசம் படம் எதுவும் இல்லை. இதனால் மீண்டும் இணையத்தில் மீண்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கு வலை வீசிக்கொண்டிருக்கிறார். 


இதில் மேலும் படிக்கவும் :