ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவில்லை.
இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமூகவலைதளங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அவர் பகிரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் உடனடியாக வைரலாகின்றன.
அந்த வகையில் இப்போது அவர் மஞ்சள் நிற ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.