வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (17:18 IST)

திருமணத்திற்கு முன் குவா... குவா.....: ஷாக் கொடுத்த ரஜினி பட நடிகை!!!

‘மதராச பட்டணம்’ என்ற  படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் எமி ஜாக்சன்.  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவரது நடிப்பு  இந்தப் படத்தில் பலராலும் பேசப்பட்டது. 
 
பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் 2.0 வெளியானது. இதில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். எப்பொழுதும் படுமோசமான அரை குறை ஆடை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதே இவரது ஃபுல் டைம் வேலை.எமி ஜார்ஜ் என்பவரை காதலித்து வருகிறார். 
 
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என கூறியுள்ளார். இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனைக்கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.