1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 29 ஜூலை 2019 (20:54 IST)

நடிகர் தனுஷ் நடிக்கும் ’பட்டாஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது அனைத்து படங்களூக்கும் ரசிகர்கள் ஆதரவு பலமாக இருக்கும். தற்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும்  அசுரன் இன்னும் படம் எப்போது ரிலீசாகும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர்  தனுஷ் நாயகனாக நடிக்கும், ஒரு புதிய படத்தை சத்யஜோதி நிறுவனம் தாயாரித்துவருகிறது. இப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் தனுசுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். 
 
இந்நிலையில்  தனுசின் இப்புதுப்படத்திற்கு பட்டாஸ் எந்த தலைப்பு வைத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதை டிரெண்ட் ஆக்கும் முயற்சியின் நடிகர் தனுசின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.