ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (19:24 IST)

புதிய சொகுசு பைக் வாங்கிய ஆரவ்... விலை கேட்டால் ஆடி போய்டுவீங்க!

பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் பிக்பாஸ் குடும்பமே நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை
 
ஆரவ்வை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஒருதலையாக காதலித்தார் என்பதும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் போட்டியில் இருந்து திடீரென விலகினார் என்பது தெரிந்ததே. நிகழ்ச்சிக்கு பிறகும் கூட இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
 
இருவரும் காதலில் இருக்கின்றனர் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆரவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் புதிய சொகுசு வாங்கியுள்ளார். அதனை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதன் விலை ரூ.17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.