புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (16:41 IST)

பிரபலத்தின் திடீர் மரணம்... விஜய் டிவி பிரியங்கா கண்ணீர் பதிவு!

நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர்.  இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டு படு பேமஸ் ஆகினார். எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலனன்னு பேசி எல்லோரையும் மகிழ்விக்கும் சிறந்த குணம் கொண்டவர் பிரியங்கா. 
 
இந்நிலையில் சென்னையில் பிரபலங்கள் பலர் செல்லும் ஸ்கின் கிளினிக் நடத்தி வந்த வசந்த் ராஜ்குரு என்பவர் இளம் வயதில் இறந்துவிட்டார். அவரை மரணத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பிரியங்கா வேதனையுடன் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு வருந்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.